ஜனாதிபதி தேர்தல் பஷில் தலைமையில் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.

432

ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு அமைப்பு ரீதியான நடவடிக்கைகளை பலப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

21 பேரைக் கொண்ட இக்குழுவில் சிரேஷ்ட அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மாகாண முதலமைச்சர்கள் சிலரும் அங்கம் வகிக்கின்றனர். இக் குழு கடந்த 6ஆம் திகதி முதன் முறையாக கூடி எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளது.

SHARE