ஜெயிலரை தூக்கி சாப்பிட்ட லியோ.. ப்ரீ புக்கிங்கில் அப்படியொரு சாதனை

77

 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ படம் வெளியாக இன்னும் 23 நாட்கள் தான் இருக்கிறது.

இப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்கள் சமூக வலைத்தளங்களில் படக்குழு அறிவிப்பார்கள் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரீ புக்கிங்
இந்நிலையில் UK -வில் லியோ படத்தின் ப்ரீ புக்கிங்கில் பட்டையை கிளப்பி வருகிறதாம். ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் முதல் நாளே £222,777 வசூல் செய்தது. இது இந்திய மதிப்பில் ரூ 2,26,37,462 கோடி.

தற்போது லியோ படம் வெளியாக 23 நாட்கள் இருக்கும் நிலையில் UK -வில் £223,005 வரை வியாபாரம் ஆகியுள்ளதாம். இதன் இந்திய மதிப்பில் ரூபாய் 2,26,64,299. மேலும் லியோ படம் UK -வில் பல சாதனைகளை நிகழ்த்தும் என்று சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

SHARE