டோனியின் டெஸ்ட் தோல்விகள்

402

1. இலங்கையிடம் 10 விக்கெட்டில் தோல்வி (காலே, 2010).

2. தென்ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்னில் தோல்வி (செஞ்சூரியன், 2010).

3. இங்கிலாந்திடம் 196 ரன்னில் தோல்வி (லார்ட்ஸ், 2011).

4. இங்கிலாந்திடம் 319 ரன் வித்தியாசத்தில் தோல்வி (நாட்டிங்காம், 2011).

5. இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்னில் இங்கிலாந்திடம் தோல்வி (பர்மிங்காம், 2011).

6. இங்கிலாந்திடம் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்னில் தோல்வி (ஓவல், 2011).

7. 128 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (மெல்போர்ன், 2011).

8. இன்னிங்ஸ் மற்றும் 68 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (சிட்னி, 2012).

9. ஆஸ்திரேலியாவிடம் இன்னிங்ஸ் மற்றும் 37 ரன்னில் வீழ்ந்தது (பெர்த், 2012).

10. 298 ரன்னில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி (அடிலெய்ட், 2012).

11. நியூசிலாந்திடம் 40 ரன்னில் தோல்வி (ஆக்லாந்து, 2014).

12. இங்கிலாந்திடம் 266 ரன்னில் தோல்வி (சவுத்தம்டன், 2014).

13. இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்னில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது (மான்செஸ்டர், 2014).

SHARE