தனுஷின் வேலையில்ல பட்டதாரி பிரம்மாண்டமாக வரும்

415

வெகு நாட்களாக ரிலீஸ்க்கு காத்து கொண்டிருக்கும் வேலையில்ல பட்டதாரி ஒரு வழியாக ரிலீஸ் பற்றிய முடிவுக்கு வந்தது

ஆரம்பத்தில் இப் படத்துக்கு தனுஷ் ஒரு பெரிய விலையை தீர்மானித்து இருந்தார் ,ஆனால் அவர் எதிர்பார்த்த விலைக்கு வாங்க யாரும் முன்வராததால் , வேற வழியில்லாமல் எஸ்கேப் ஆர்டிஸ்டிடம் மொத்தமாக விற்பனை செய்து விட்டாராம்.

இதை பற்றி எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனிடம் கேட்ட போது :

உண்மையே சொல்லணும் என்றால் இப்படத்தை வாங்க தனுஷிடமிருந்து கடும் போட்டியே அரங்கேறியது , ஆனால் கடைசியில் எங்களுக்கு தான் வெற்றி கிடைத்தது என்று தெரிவித்தார் .

மேலும் இப்படத்தை பிரம்மாண்டமாக வருகிற ஜூலை 18 தேதி 400 திரையரங்குகளில் வெளியிட போகிறோம் எறு கூறினார்.

 

SHARE