தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமுடி ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுமானமற்றவர் – சரத் பொன்சேகா

492

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கூட்டமைப்பின் தலைவருமான சரத் பொன்சேகாவை கைது செய்ய வேண்டுமென அவரது கட்சியின் முன்னாள் உபதலைவரான கலாநிதி மகேஷ் அத்தபத்து வேண்டுகோள் விடுத்துள்ளாளர்.

mahi sarath_CIimages (4)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்  வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமுடி ஒன்றுக்குக் கூட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெறுமானமற்றவர் என சரத் பொன்சேகா கூறியதன் மூலம் அவர் முழு நாட்டையும் அமைதித்துள்ளார். அத்துடன் இவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பும் கோர வேண்டும்.

 சரத் பொன்சேகா தன்னை அழித்துக் கொள்வது அவரது வாயினால்தான். வெள்ளைக்கொடி விவகார வழக்கில் சிறை சென்றதும் அவரது வாயின் காரணமாகவே. இவருக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE