தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான திரு பொன் செல்வராசா அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்ற இந்த நினைவஞ்சலி

438

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் 5வது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலயத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான திரு பொன் செல்வராசா அவர்களின் தலமையின் கீழ் இடம்பெற்ற இந்த நினைவஞ்சலி வணக்க நிகழ்வில்,

பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான பிரசன்னா இந்திரகுமார், கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை), துரைராசசிங்கம், இரா. துரைரெட்ணம், நடராசா அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

 

SHARE