தல கலக்கியிருக்கிறார்-தனுஷ்

368

தனுஷ் அனேகன் படத்திற்காக நேற்று ரசிகர்களிடம் டுவிட்டரில் பேசினார். அப்படி பேசுகையில் ஒரு அஜித் ரசிகர் என்னை அறிந்தால் படம் பார்த்தீர்களா? என்று கேட்டார்.

அதற்கு அவர் ‘ஷமிதாப், அனேகன் பட ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்தேன், அதனால் பார்க்க முடியவில்லை.

ஆனால், எல்லோரும் கூறுவதை கேட்டேன், தல படத்தில் கலக்கியிருக்கிறார் என்று’ என டுவிட் செய்திருந்தார்.

SHARE