தனுஷ் தற்போது அனேகன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பான ’அனேகடு’வின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சமீபத்தில் கலந்து கொண்டார்.
இதில் தனுஷிடம் பத்திரிக்கையாளர்கள் ‘கொலைவெறி’ பாடலை பாடச்சொல்லி கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அவர் ‘என்னை இந்தா பாடல் மிகவும் டார்ச்சர் செய்கிறது.
எனக்கு பாடுவது பிடிக்கும், அதற்காக செல்லும் இடமெல்லாம் பாடச்சொன்னால் எப்படி’ என்று கூறியுள்ளார்.