கிளிநொச்சி, கனகபுரம் வீதியில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வந்தவர்கள் மீது சற்றுமுன்னர் நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த தம்பதி மீதே மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். விடுதியின் குத்தகைக்காலம் முடிவடைந்த நிலையில், குறித்த தம்பதியர் விடுதியினை...
தங்கள் வீட்டில் பணம் கொழிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இருக்காது.என்னதான் பணத்தினை சேமித்து வைத்தாலும், உப்பு போல அது கரைந்துவிடுகிறது என புலம்புவர்களுக்காக இதோ சில வழிகள். உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும். அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை, மஞ்சள், குங்குமம், மல்லிகை, தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும். இதில் பணத்தை வைத்தெடுக்கும்...
முருங்கைக்கீரையின் பல்வேறு மருத்துவ நன்மைகள் பற்றி நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அது நமது வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா? தேவையான பொருட்கள் முருங்கைக் கீரை - 1/4 கப் தண்ணீர் - 1 கப் எலுமிச்சை - 1/2 தேன் - 1 டீஸ்பூன் செய்முறை முதலில் முருங்கைக் கீரையை 1 கப் நீர் ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை வடிகட்டி, அதில் பாதி...
  திரை உலகில் சாதிப்பதற்கு திறமை மட்டும் போதாது அழகும் அவசியம் தான் குறிப்பாக சொல்லப்போனால் பெண்களுக்கு அழகு மிகவும் அவசியமான ஒன்று. கிராமத்து பாணியில் படம் நடிக்கும் கதாநாயகிகளுக்கு அழகு அவசியம் இல்லை ஆனால் சினிமாவில் நடிக்க சென்றாலே அழகை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தானாகவே வந்துவிடும் அப்போது தான் பட வாய்ப்புகள் வரும் என்று எண்ணுகிறார்கள். அழகிற்காக மேக்கப் போடும் காலங்கள் மாறி தற்போது பிளாஸ்டிக் சர்ஜெரி...
தொன்று தொட்டு பெண்கள் நகைகளுக்கு முக்கியமாக கொடுத்து வருகின்றனர்.பெண்கள் அணியும் அணிகலன்களில், கொலுசு அணிவது மிகவும் முக்கியமான ஒன்றாகவுள்ளது. பெண்கள் கழுத்து, காது, மூக்கு,கைகள் போன்ற உறுப்புகளில் தங்கத்தால் செய்த அணிகலன்களை அணிந்து கால்களில் மட்டும் வெள்ளியால் செய்யப்பட்ட கொலுசை போடுகிறார்கள். பெண்கள் கொலுசு போடுவதற்கான காரணங்கள் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், உணர்ச்சிகளை தன்னுடைய கட்டுபாட்டிற்குள் வைத்துக் கொள்ள பெண்கள் கொலுசு அணிகிறார்கள். பெண்களுக்கு உணர்ச்சிகள்...
  வவுனியாவில் சுகாதாரதொண்டர்களின் தொடர்பில் தினப்புயல் ஊடகத்திற்கு அமைச்சர் சத்தியலிங்கம் அளித்த காரசாரமான பதில்கள்- குற்றம் சாட்டுகிறவர்கள் அதனுடைய நேர் மறை தன்மையை ஆராய்து செயற்படவேண்டும்
  முஸ்லீம் பெண்கள் ஹிஜாபு அணிய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை
நடிகர் கமல்ஹாசன் எதையும் துணிச்சலாக பேசக்கூடியவர். பல சிக்கல்களை சந்தித்த அவர் விரைவில் விஸ்வரூபம் 2 வது படத்தையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் விரைவில் தமிழ் சானலிலும் வரவுள்ளது. இதை கமல் தொகுத்து வழங்குகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. தற்போது அதற்கான 10 நிமிட பிரமோ நேற்று வெளியானது. இதில் கமல் பார்பதற்கு ஹாரிபாட்டர் போல இருக்கிறார். அவரது கண்கள் அப்படி...
நடிகர் சூர்யா தனது தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் படத்தை எடுத்து வருகிறார். அவரது 2D entertainment நிறுவனம் மூலம் படம் வெளியாகவுள்ளது. அண்மையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதற்கு முன் டீசர் வெளியான போது ஆண்கள் தோசை சுடுவது ட்ரண்டானது. சூர்யாவும் அதற்கு ரீடிவீட் செய்திருந்தார். பல ஆண்கள் தங்கள் அம்மாவுக்கு, மனைவிக்கு தோசை சுட்டுக்கொடுத்து வீடியோவை வெளியிட்டனர். தற்போது அந்நிறுவனத்தில் ட்விட்டர் பக்கத்தில் ஒரு...
பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் எரிக்கல் தாக்கியதால் டைனோசர்கள் எப்படி உயிரிழந்தன எனவும் இதற்கு பின்னர் மனிதர்கள் எப்படி தோன்றினார்கள் என்பது குறித்தும் விரிவான ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல செய்தி நிறுவனமான பிபிசி தொலைக்காட்சி ‘The Day The Dinosaurs Died’ என்ற ஆவணப்படத்தை ஒளிப்பரப்புகிறது. இந்த ஆவணப்படத்தில் பூமியை எரிக்கல் தாக்கியது எப்படி? டைனோசர்கள் எப்படி உயிரிழந்தன? இதற்கு பின்னர் மனிதர்கள் எப்படி தோன்றினார்கள்? என்பது குறித்து...