நடிகையை காதலித்து தோல்வியடைந்த நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவியை பார்த்துள்ளீர்களா..

16

 

நடிகர் சித்தார்த்த ரசிகர்களால் ரசிக்கப்படும் ரொமான்டிக் ஹீரோக்களில் ஒருவர்.

பாய்ஸ், ஆயுத எழுத்து, எனக்குள் ஒருவன், காவியத்தலைவன் ஆகிய படங்கள் இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் ஒன்றாக உள்ளது.

நடிகர் சித்தார்த் பிரபல முன்னணி நடிகைகளான சமந்தா மற்றும் ஸ்ருதி ஹாசனை காதலித்ததாகவும், அந்த இரு காதலும் தோல்வியில் முடிந்ததகவும் திரை வட்டாரத்தில் பேச்சு உண்டு.

முன்னாள் மனைவி
சித்தார்த் கடந்த 2003ஆம் ஆண்டு மேக்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சில வருடங்கள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை 2007ஆம் ஆண்டு முடிவு வந்தது. தனது மனைவி மேக்னாவுடன் நடிகர் சித்தார்த் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE