நைஜீரியா: எபோலாவுக்கு பலியான 4 பிரேதங்கள் ஒன்றாக எரிக்கப்பட்டன்

384
உலகையே அச்சுறுத்திக் கொண்டுள்ள எபோலா நோயால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் பலியான 4 நைஜீரியர்களின் பிரேதங்களும் ஒன்றாக எரிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிடுள்ளன.

கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதச்சடங்குகளின்படி, பிரேதங்களை புதைப்பதற்கு பதிலாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி இந்த 4 பிரேதங்களும் லாகோஸ் நகரில் ஒன்றாக எரிக்கப்பட்டதாக நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SHARE