முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாவலர்கள் பாவித்தாக சந்தேகிக்கப்படும் 22 டிபண்டர் ஜீப் வண்டிகள் கொழும்பு, பொரளை எலியட் வீதியில் உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இடத்தில் இருந்து மீட்கபட்டுள்ளது.
கடந்த 29 ஆம் திகதி மேற்குறிப்பிட்ட டிபண்டர் ஜீப் வண்டிகளை நிறுத்திவிட்டு அவற்றின் சாவிகளை எடுத்து சென்றுள்ளதுடன் அவை வெயிலுக்கும், மழைக்கும் நனைந்து விரயமாகி வருவதுடன் அவற்றில் மிகப்புதிய வண்டிகளும் கானபப்ட்டுள்ளன.
மீட்கபட்ட வாகனம் ஒன்றின் விலை ஒரு கோடி 25 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பட உதவி: லங்காதீப