படுத்தால் தான் படவாய்ப்பு போட்டு உடைத்தார் கபாலி நாயகி ராதிகா ஆப்தே…யார் அந்த தென் இந்திய நடிகர்..?

269

 

ராதிகா ஆப்தே இந்தி படங்களில் கவர்ச்சியாக நடித்து வருகிறார். அவரது நிர்வாண படங்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஹாலிவுட் படமொன்றிலும் துணிச்சலாக கவர்ச்சி காட்டினார். தமிழ் படங்களில் மட்டுமே குடும்ப பாங்காக வந்தார்.

ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளிவந்த கபாலி படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

பிரகாஷ்ராஜுடன் டோனி, கார்த்தியுடன் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் வெற்றிச்செல்வன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து இருக்கிறார்.

பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:

‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார்.

அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்.

அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது.

SHARE