பறக்கும் கார் கண்டுபிடிக்கப்பட்டது! Aero Mobil 3.0 எனப் பெயர்

412

 

நாங்க பயணிக்கிற பாதையில் சாதரணமான காரையே பறக்குற மாதிரி ஓட்டிச்டிசெல்றவங்க எத்தனையோ பேர் இருக்கிறாங்க… ‘அங்க பாரு காரை ஓட்டச்சொன்னா? பறக்குறதனு’ நாங்களே எத்தனையோ முறை திட்டித் தீர்த்திருப்பம்.
இப்போ பறக்குற கார் கண்டுபிடிச்சிருக்காங்களாம். இந்த காரை சந்தைக்கு அறிமுகப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.
இந்த காரை உற்பத்திச் செய்த பிரதான இஞ்சினியர் Stefan Klein கூறுகையில், இந்த மாதம் 29ம் திகதி ஒஸ்டிரியாவில் நடைபெறவுள்ள The Pioneer Fastival இல் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த பறக்கும் காருக்கு Aero Mobil 3.0 எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE