பாலஸ்தீனியர்களை எச்சரித்த இஸ்ரேல்

41

போர் வலையமாக அறிவிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை வடக்கு காசாவிற்குச் செல்ல வேண்டாம் என இஸ்ரேலியப் படைகள் எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டருக்குள் செல்லவும் கடலுக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் படைகள் அறிவித்துள்ளன.

இங்கு செல்லவேண்டாம்; பாலஸ்தீனியர்களை எச்சரித்த இஸ்ரேல் | Don T Go Here Israel Warned The Palestinians

SHARE