பாலியல் தொழில் மூலம் பிரபலமடையும் அமைச்சர்

672
பிரான்சில் உயர் அதிகாரியின் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரான்சில் பாலியல் தொழில்கள் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது.

இந்நிலையில், அங்கு பலமுறை பாலியல் வழக்கில் சிக்கிய சர்வதேச நிதி அமைச்சரான டாமினிக் ஸ்ராஸ்கான் பெயரில் பாலியல் தொழில் விடுதி தொடங்கப்பட்டுள்ளது.

பிரபலமில்லாத நபர் ஒருவர் தொடங்கும் பாலியல் விடுதிக்கு இந்த அமைச்சரின் பெயர் வைக்கப்பட்டதால் பாலியல் விடுதி பிரபலமானது மட்டுமல்லாமல் கூடவே அந்த அமைச்சரும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பெயரால் நான் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது மட்டுமின்றி தொழிலும் களைகட்டியுள்ளது என்று கூறியுள்ளார்.

SHARE