பிரெஞ்சு ஓபன் இன்று தொடக்கம்: நடால் பட்டம் வெல்வாரா?

501
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் இன்று தொடங்குகிறது. களிமண் தரையில் விளையாடுவதில் வல்லவரான ரபெல் நடால் (ஸ்பெயின்) 9–வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வாரா என்று டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

அவர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, ஆகிய ஆண்டுகளில் வென்று முத்திரை பதித்தார். இந்த முறை அவருக்கு கடும் சவால் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

SHARE