புதிய சாதனை படைத்த வாரிசு பட பாடல்

85

வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் ‘ரஞ்சிதமே’, ‘தீ தளபதி’, ‘சோல் ஆஃப் வாரிசு’ பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில் ரஞ்சிதமே பாடல் வெளியாகி 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

SHARE