பென்டிரைவின் தரவுப் பரிமாற்ற வேகத்தை அதிகரிப்பதற்கு…

411
கணனியில் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பென்டிரைவ் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது.இவ்வாறு பயன்படுத்தப்படும் பென்டிரைவ்கள் சில சமயங்களில் வேகம் குறைவாக இயங்கும்.

இச்சந்தர்ப்பங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

1. பென்டிரைவ் ஆனது எப்போதும் NTFS போர்மட்டில் கோப்புக்களை சேமிக்கக்கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு பென்டிரைவினை போர்மட் செய்யும் போது NTFS கோப்பு வகையினை தெரிசெய்து, Quick Format என்பதை நீக்க வேண்டும்.

2. பென்டிரைவின் ஐகானில் Right Click செய்து Properties சென்று Tools டேப்பில் “Check Now” என்பதன் ஊடாக பென்டிரைவில் உள்ள வழுக்களை நீக்க வேண்டும்.

3. Properties சென்று “Hardware” டேப்பில் உள்ள Device policy மாற்றியமைத்தல்.

4. நீண்ட காலப் பயன்பாட்டிற்கு பின்னர் Format செய்து மீண்டும் பயன்படத்துதல்.

SHARE