மண்ணின் சொந்தக்காரர்களான தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைகள் மணலாறு,கொக்குத்தொடுவாய், புதுக்குடியிருப்பு ,முத்தையன்கட்டு என்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மக்கள் காணி உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கிறார்கள்.

441
SHARE