மனைவி ஜோதிகாவுடன் ஒர்கவுட் செய்யும் நடிகர் சூர்யா.. வெளிவந்த புகைப்படங்கள்

13

 

சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஒன்றாக நடிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளார்கள்.

முதலில் சூர்யாவின் காதலுக்கு No சொன்ன சிவகுமார், பின் ஜோதிகாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார். சூர்யா – ஜோதிகா தம்பதிக்கு இரு பிள்ளைகள். மூத்த மகள் தியா மற்றும் இளைய மகன் தேவ்.

ஜோதிகாவுடன் சூர்யா ஒர்கவுட்
நடிகர் சூர்யா ஒர்கவுட் Freek என்பதை நாம் அறிவோம். ஜிம்மில் அவர் தொடர்ந்து ஒர்கவுட் செய்யும் புகைப்படங்கள் கூட சமூக வலைதளத்தில் வைரலாகும்.

இந்நிலையில், முதல் முறையாக தனது மனைவி ஜோதிகா மற்றும் தன்னுடைய பெர்சனல் ட்ரைனர் உடன் சூர்யா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

SHARE