மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி வளலாய் மக்கள் கண்டனம் போராட்டம்

321

யாழ். வளலாய் மக்களை அவர்களது சொந்த நிலங்களில் மீளக்குடியேற்றுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் கவனயீர்ப்பு போராட்டம் பல்வேறு அழுத்தங்களுக்கும் மத்தியில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்த கண்டன போராட்டத்தை குழப்பும் வகையில் மக்களுக்கு பல அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், போராட்டத்தில் பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE