முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் வெளியீடு

502

முதல் அடி திரைப்படத்தின் பாடல்களும் முக்கிய காட்சிகளும் 24.05.2014 இன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில்  மாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டது   இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான திரு செல்வம் அடைக்கலநாதன், திரு அ.வினோதரலிங்கம்,வவுனியா அரசாங்க அதிபர் திரு ம.க.பந்துல ஹரிச்சந்திர வடமாகண சுகாதார அமைச்சர்  சத்தியலிங்கம் மற்றும்  முக்கிய பிரமுகர் பலரும் கலந்து கொண்டனர் .இந்நிகழ்வினை படத்தில் காணலாம்

 

4

Untitled-1

x0

x1

 

 

1

SHARE