முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கக்கூடிய டேப்லட் தயாரிப்பில் கூகுள்

611
பிரபல இணைய நிறுவனமான கூகுள் Project Tango எனும் திட்டத்தின் கீழ் பல்வேறு இலத்திரனியல் சாதனங்களை உற்பத்தி செய்து வருவது யாவரும் அறிந்ததே.இந்த திட்டத்தின் கீழ் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கக்கூடிய கமெராக்களை உள்ளடக்கிய டேப்லட் ஒன்றினையும் வடிவமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

7 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்டதாக இந்த டேப்லட்கள் வடிவமைக்கப்படுகின்றன.

மேலும் அடுத்த மாதமளவில் இந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட 4,000 டேப்லட்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

 

SHARE