மோடி- ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை- அமித் ஷா

902

ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் மோடி தீவிர பிரசாரம் செய்தார். அதேபோல் இன்று மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் ராகுல் காந்தி 5 மணி நேர்திற்கு மேல் ‘ரோடு ஷோ’ மெற்கொண்டார்.

இது மோடிக்கும் ராகுலுக்கும் இடையேயான தனிப்பட்ட மோதல் அல்ல. அவர்களது கட்சி வேட்பாளர்களுக்கான தேர்தல் பிரசாரமே என்று பா.ஜனதா கட்சியின் அமித் ஷா கூறியுள்ளார்.

இதுகுறித்து அமித்ஷா கூறியதாவது:-

ராகுல் காந்தியின் வாரணாசி தேர்தல் பிரசாரம் மோடியை தோற்கடிக்கதற்காகத்தான் என்று நான் நினைக்கவில்லை. அவர் காங்கிரஸ் வேட்பாளரின் பிரசாரத்திற்கு வந்துள்ளார். இதேபோல் மோடி அமேதி தொகுதிக்குச் சென்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மோடி- ராகுல் இடையே தனிப்பட்ட மோதல் இல்லை- அமித் ஷா

SHARE