ரணில் போட்டியிட்டால் அது ஆளும் கட்சிக்கே சாதக தன்மையை ஏற்படுத்தும்-ரணில் – சம்பந்தன் இரகசிய சந்திப்பு.

352
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அண்மையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என சம்பந்தன் நேரடியாகவே ரணிலிடம் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்தலில் ரணில் போட்டியிட்டால் அது ஆளும் கட்சிக்கே சாதக தன்மையை ஏற்படுத்தும்.

National-Movement-www.dailyceylon.com-4

அனைத்து எதிர்க்கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும். உங்களால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

அனைத்து எதிர்க்கட்சிகளினாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஓர் பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும். உங்களால் தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என சம்பந்தன் குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது

PHOTOS 5588e

TPN NEWS

SHARE