ராக் அண்ட் ரோல் ராணி காலமானர்

91
“ராக் அண்ட் ரோல் ராணி” என்று பிரபலமாக அறியப்பட்ட டீனா டர்னர் தனது 83வது வயதில் காலமானார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள அவரது வீட்டில் அவர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நவம்பர் 26, 1939 இல் அமெரிக்காவில் பிறந்த அவர், பின்னர் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றார்.

1957 இல் பாடகியாக அறிமுகமான அவர், ராக் அண்ட் ரோல் இசையின் ராணியாகக் கருதப்பட்டார்.

பாடுவதைத் தவிர, நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்பட்டவர்.

SHARE