வடக்கின் பொது சுகாதார அலுவலகரின் பணி பகிஸ்கரிப்பு இரண்டுமாதம் காலம் தொடர்கிறது சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியலி ங்கம் நித்திரை கொள்கிறரா?-மக்கள் விசனம்

499

 

 

sathiyalingam

வடக்கில் பொது சுகாதார அலுவலகரின்   பணி பகிஸ்கரிப்பு   இரண்டுமாதம் காலம்  தொடர்கிரதுவடக்கில் பணி பகிஸ்கரிப்பு   இரண்டுமாதம் காலம்  தொடர்கிரது  சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியலிங்கம்  நித்திரை கொள்கிறரா?– என     மக்கள் விசனம்,

வடமாகாணத்தைப்   பொறுத்தமட்டில்  வடமாகாண  அமைச்சு  பொது சுகாதார அலுவலகரின்
பிரச்சனை  தொடர்பில்  உரிய கவனம் செலுத்தாமையே   இரண்டுமாத  பணி  பகிஸ்கரிப்புக்கான
காரணம்  என  மக்கள்  கருத்து  தெரிவித்துள்ளனர் .

மட்டும் அல்லாது  இது தொடர்பிலு   சுகாதார அலுவலகர்கள்  தெரிவிக்கையில்  இடமாற்றம் செய்யப்பட்ட சுகாதார உத்தியோகஸ்தர்களை
மீளவும் அவர் அவர் இடதிதிற்கு அணுப்பவேண்டும்  .என்பதே மட்டும் அல்லாது இப் பிரச்சனை

பேரன் யுனியன் வரை கொண்டுசெல்லப்படடிருக்கிறது அவர்கள்தான் இனி முடிவுகள் எடுப்பார்கள்.
ஆனால் இப்பிரச்சனையானது எமது வடமாகாண சபை முதலமைச்சர் ‘அமைச்சர்களுடன்முடிவடைந்திருக்க வேண்டும் இவ்வாறு தொடர்ந்து செல்வது கவலை அளிக்கிறது  என்றும் அவர்கள்   தெரிவித்துள்ளனர். அமைச்சர் சத்தியலிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்புகளை மேற்கொண்ட
போதும் தொடர்பு கிடைக்கப்பெறவில்லை.என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

 

SHARE