வன்னியில் விடத்தல் தீவு மற்றும் மணாலறு சிங்களக் குடியேற்றங்களை பார்வையிட்ட ஆமி தலைவர்

539

  சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் தயாரத்னாயக்க! நேற்று விடத்தல் தீவு மற்றும் மணாலறு ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவத் தளபதி தயா ரத்னாயக்க அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்களை பார்வையிட்டுள்ளார்.

நந்திமித்ரகம ,நாமல் கம ஆகிய சிங்கள குடியேற்றப்பகுதிக்குச் சென்ற அவர் கட்டுமானப் பணிகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கும் என அப்பகுதியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள மக்களிடம் தெரிவித்துள்ளார்
Muli-Arme-01

Muli-Arme1

SHARE