வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் புதுவருட வாழ்த்துச்செய்தி

623

நீண்ட கால யுத்த இடைவெளிக்குப் பின்னர் இலங்கைவாழ் மக்கள் நல்லதொரு விடிவுக்காக காத்துக்கொண்டிருக்கும் இக்காலகட்டததில் பகைமைகளை மறந்து அனைவரும் ஒருகுடையின் கீழ் அணிதிரண்டு புதுவருடத்தில் சாந்தி, சமாதானம், சந்தோஷம், சுபீட்சத்தோடு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக்கொள்வதோடு  இப்புதுவருட தினத்தில் நாடளாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழ், சிங்கள மக்கள் அனைவருக்கும் இந்த புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

SHARE