வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ளது

691

இன்று வியாழக்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் அவர்களால் அடிக்கல் நாட்டபட்டது.

தொழில் நுட்பபீட பல்கலைகழக மாவர்களின் நலன்கருதி அமையவிருக்கும் இக்கட்டிடமானது 3 மாடிகளைகொண்டதாகவும் 250 இலட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்படவுள்ள இக்கட்டத்திற்கு 350 இலட்சம் ரூபா செலவில் தொழல்நுட்ப சாதனங்களும் உகரங்களும் பொருத்தப்படவுள்ளதாக நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் தனதுரையில் குறிப்பிட்டார்

நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.சந்திரகுமார் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு ஜனாதிபதியின் வவுனியா இணைப்பாளர் சி.கிசோர் பாடசாலை அபிவிருத்திசங்க செயலாளர் எஸ் ஜெயசந்திரன் ஈழமக்கள் ஜனனாயக கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ் சிவகுமார் (ரகு) உட்பட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

DSCN9333

DSCN9336

DSCN9345

DSCN9354

DSCN9370

DSCN9373

SHARE