வெளி வந்த “அஞ்சான்” மாஸ் பன்ச்!!!

550

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் “அஞ்சான்”.

இப்படத்தை பற்றி ஏற்கனவே நமது “சினி உலகம்” இது “பாட்ஷா” படத்தின் தழுவலாக இருக்கும் என அறிவித்திருந்தது. அதை உண்மையாக்கும் விதத்தில் சமீபத்தில் வந்த ப்ரோமோ காட்சியும் அப்படிதான் இருந்தது.

இப்போது “பில்லா”, “துப்பாக்கி” படத்தில் வந்தது போல் சூர்யாவுக்கு ஒரு மாஸ் டயலாக் உள்ளதாம், அதையும் வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

“நான் சாகுறதா இருந்தாலும் அத நான் தான் முடிவு பண்ணனும், நீ சாகுறதா இருந்தாலும் நான் தான் முடிவு பண்ணனும்”. சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

 

SHARE