ஹக்கீமுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?

523
Hakeem-62

அரசாங்கமும் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளன.

கொழும்பின் செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

30 வயதுக்கு மேற்பட்டவர்களை சட்டக் கல்லூரியில் அனுமதிப்பதில்லை என்று அமைச்சரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

இந்தநிலையில் ஹக்கீமுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அரசாங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

 

SHARE