கர்நாடக சட்டசபை தேர்தல் திகதி இன்று அறிவிப்பு

124

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை இன்று காலை 11.30 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளது.

தற்போதைய கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் 24 ம் திகதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து 224 தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிறது.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே காங்கிரஸ் முதற்கட்டமாக 124 வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

maalaimalar

SHARE