2013 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பு பட்டியல்

672

சிறந்த திரைப்படங்களுக்கான 61 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறந்த தமிழ் படத்துக்கான விருதை தங்க மீன்கள் திரைப்படம் பெற்றது. சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான விருது  தங்கமீன்கள் படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ என்ற பாடலுக்காக  நா.முத்துக்குமாருக்கு வழங்கப்படுகிறது.
சிறந்த குழந்தை நட்சத்திர விருது தங்கமீன்கள் நடித்த சாதனா பெற்று உள்ளார்.
சிறந்த படதொகுப்புக்கான விருது வல்லினம் எடிட்டர் வி.ஜே சாபு ஜோசப் கிடைத்து உள்ளது.
 தேசிய ஒருமை பாட்டை வெளிப்படுத்தும் படப் பிரிவில் மறைந்த இயக்குனர் பாலு மகேந்திரா இயக்கிய தலைமுறைகள்  படத்துக்கு விருது வழங்கப்படுகிறது.ஆகமொத்தில் இந்த முறை 3 விருதுகளை தங்கமீன்கள் அள்ளி சென்று உள்ளன. இயக்குனர் ராம் , சாதனா மற்றும் சாபு ஜோசப் அவர்களுக்கு  மனமார்ந்த வாழ்த்துக்கள்
SHARE