3 ஜியோ டி.வி சானல்கள் உரிமை:பாகிஸ்தானில் தடை

480

பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜியோ டி.வி., சேனல் குழுமத்தின் 3 சானல்களுக்கு பாகிஸ்தான் அரசு தடைவிதித்துள்ளது.அதாவது ஜியோ நியூஸ்,ஜியோ தேஜ் மற்றும் ஜியோ பொழுதுபோக்கு சானல்கள் உள்ளிட்ட 3 சானல்களுக்கு மே.28 வரை பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.பாகிஸ்தான் எலக்ட்ரானிக் மீடியா ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கையால் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐக்கு., எதிராக செயல்பாடுகளினால் இத்தகைய தடை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த ஆணையத்தின் உறுப்பினர் மியன் ஷாம், பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்

SHARE