சினிமா

அசினிற்கு டும்…… டும்…. 

நடிகை அசின் தொழில் அதிபர் ராகுல் சர்மாவை மணக்கிறார். இவர்கள் திருமணம் ஜனவரி 23–ந் தேதி நடக்கிறது. திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு அசின் விலகுகிறார். தமிழ் படங்கள் ஜெயம் ரவி ஜோடியாக எம்.குமரன் சன்...

ரஜினியின் கபாலி பட ஆடியோ எப்போது?

ரஞ்சித் இயக்கும் கபாலி படத்தின் எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகமாகிக்கொண்டு வருகிறது. படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது. தெலுங்கில் படம் மஹாதேவ் என்ற பெயரிலும் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜனவரியில் முடிந்துவிடும் என்றும்...

எம்ஜிஆர் பாடலை ரீமேக் செய்யும் ஜிவி. பிரகாஷ்

தமிழ் சினிமாவில் பழைய பாடல்களை ரீமேக் செய்வது வழக்கமாகி விட்டது. தற்போது ஜிவி. பிரகாஷும், சாம் ஆண்டனி இயக்கத்தில் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ரீமேக் பாடலை அமைக்க இருக்கிறாராம். அப்பாடல் எம்.ஜி.ஆர் நடித்த...

டார்லிங் நாயகியின் டார்லிங் அஜித் தானாம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் அஜித்.தல என்றழைக்கப்படும் அஜித்தின் ரசிகர் என பல நடிகர்கள் கூறி வருகின்றனர்.அந்த வகையில் டார்லிங் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகை நிக்கி கல்ராணியும்...

விஜய் சேதுபதிக்காக விட்டுக்கொடுத்த தமன்னா

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும்தர்மதுரை படத்திற்கு தமன்னா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக தமன்னா பாகுபலியில் வாங்கிய அதே சம்பளத்தை ரூ. 1.5 கோடியை கேட்டிருக்கிறார். இந்த சம்பள விவரத்தை...

சிம்புவை தண்டிக்கும் சட்டம், விஷாலை ஏன் தண்டிக்கவில்லை – வீரலட்சுமி

சிம்புவின் பீப் பாடலுக்கு எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் சிம்புவை தண்டிக்கும் சட்டம் விஷாலை ஏன் தண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழர் முன்னேற்றப் படை நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி. இதுகுறித்து அவர் கூறுகையில், ஆந்திர...

விஜய் மனைவியை பாராட்டிய பிரபல பாடகர்

விஜய்யை பாராட்டிய நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவை பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ்பாராட்டியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரையும் விமானத்தில் சந்திக்க நேர்ந்தது. விஜய்யின்...

தனிஒருவன் பாகம் 2 உருவாகிறது – ஜெயம் ரவி

  இந்த வருடம் மிக பெரிய வெற்றி லிஸ்டில் உள்ள படம் தனி ஒருவன். இப்படம் பல தரப்பு மக்களை கவர்ந்து இன்றளவும் திரையரங்கில் ஓடி வருகிறது. தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளி...

ஒரே படத்தில் தனுஷ், ஜீவா, விஜய் சேதுபதி- இணைகிறது பிரமாண்ட கூட்டணி?

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த தங்கமகன் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில்வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்காக தனுஷ் கிட்டத்தட்ட 200 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார், மேலும், இப்படத்தில் இரண்டு...

நண்பன் பிறந்தநாளில் குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதி 

  சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி தர்மதுரை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சியை பறையிசைக்கலைஞர்கள் குழுவோடு எடுத்து வருகின்றனர். இந்நிலையில் படக்குழுவினர் நேற்று நடிகர் அருள்தாஸின்பிறந்தநாளை கொண்டாடினர். அப்போது படப்பிடிப்புக்காக வந்திருந்த...