சினிமா

நடிகர் விஜய்யின் கையில் ஏற்பட்ட பலத்த காயம்.. வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி

  தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க நடிகர் விஜய்...

புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ்

  ரச்சிதா, தமிழ் சின்னத்திரையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. விஜய்யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வது சீசனில் மீனாட்சியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார். அந்த தொடர் கொடுத்த வரவேற்பி தொடர்ந்து...

ஷங்கர் மகள் திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அணிந்த புடவை இத்தனை லட்சமா? அடேங்கப்பா

  தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2, ராம் சரண் படம், ரன்வீர் சிங் படம் என அடுத்தடுத்து நிறைய படங்கள் தயாராகிறது. ஈஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்ட ஷங்கருக்கு ஐஸ்வர்யா,...

சமந்தாவுடன் விவாகரத்து.. புது காதலி உடன் சுற்றும் நாக சைதன்யா? போட்டோ வைரல்

  சமந்தா மற்றும் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கின்றனர்....

‘ஆல் ஏரியாலயும் ஐயா கில்லி டா’.. ரீ-ரிலீஸில் வசூலை வாரி குவிக்கும் விஜய்யின் கில்லி!

  விஜய்யின் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் உருவான இப்படம் தெலுங்கில் இருந்து தமிழில் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், திரைக்கதையை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு சுவாரஸ்யமாக...

பல வருட காதல்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

  தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது பாலிவுட் பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அட்லீ தயாரிப்பில் இந்தியில் உருவாகி வரும் பேபி ஜான் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ்...

கழிவறை சுத்தம் செய்த நடிகர் அப்பாஸ்.. என்ன காரணம் தெரியுமா? இதோ

  90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட நாயகர்களின் ஒருவர் அப்பாஸ். இவர் 1996ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அப்பாஸ்...

சன் டிவியின் முக்கிய சீரியல்களின் நேரம் மாற்றம்- எந்த தொடர்கள் தெரியுமா, முழு விவரம்

  தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன ஒரு தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். பல வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொலைக்காட்சியில் அதிகமாக சீரியல்கள் ஒளிபரப்பாகிறது, டிஆர்பியிலும் எப்போதும்...

ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் ஹிட் படம் கில்லி- 3 நாளில் இத்தனை கோடி வசூலா?

  தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் திரைப்பயணத்தில் நிறைய ஹிட் படங்கள் உள்ளது. அப்படி அவர் நடித்த படங்களில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தரணி இயக்கத்தில் விஜய்-த்ரிஷா...

அஜித் படம் ரிலிஸாக வாய்ப்பே இல்லை, காரணம் இதுதான்

  அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அஜித் தற்போது விடா முயற்சி படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு விரைவில்...