உலகச்செய்திகள்

‘கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!’ – அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி

  'கருத்து கந்தசாமி கமல்ஹாசன் பிதற்றுகிறார்!' - அமைச்சர் ஓபிஎஸ் காட்டமான பதிலடி சென்னை: எதையும் சரியாகப் புரிந்துகொண்டு தெளிவாகப் பேசுவது போல குழப்புகின்ற கருத்து கந்தசாமியான கமல்ஹாசன், மழை வெள்ள நிவாரணப் பணிகளில் தமிழக...

மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை- கமல்ஹாசன்

  கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் நிலைமை குறித்து நடிகர் கமல்ஹாசன் மிகவும் கவலையுடன் இணையதளம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். "ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும்...

தசையை உண்ணும் பூச்சி – ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே காரணம்.

  சிரி­யா­ முழுவதும் மனித தசையை உண்ணும் பூச்சி வகை­யொன்று பரவி வரு­வதாகவும், அதற்கு ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களே பொறுப்பு எனவும் அந்­நாட்­டி­லுள்ள குர்திஷ் செம்­பிறைச் சங்கம் தெரி­விக்கிறது. கடந்த 12 மாத காலப் பகு­தியில் சிரி­யாவில்...

சவுதியில் தப்பிய இலங்கைப் பணிப்பெண்.

சவுதியில் நேற்று கல்லெறிந்து கொள்ளப்பட்ட 50 பேரில் இலங்கையர் எவரும் காணப்படவில்லையென சவுதியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. மருதானையிலிருந்து சவுதிக்குச் சென்ற பெண்ணுக்கு கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தும் அவர்...

பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களை மூடுவதற்கு அதிரடி நடவடிக்கை.

  பிரான்ஸிலுள்ள சுமார் 160 பள்ளிவாசல்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் 13 ஆம் திகதி பாரிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரான்ஸிலுள்ள பள்ளிவாசல்களுக்கான...

சென்னை விமான நிலையத்தில் பறக்கத் தயாராகும் விமானங்கள்.

  சென்னை விமான நிலையத்தில் இருந்து நாளை (5-ம் தேதி) விமானங்கள் இயக்கப்படும் என இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,...

லண்டனில்அரவிந்தன் பாலகிருஷ்ணனுக்கு 30 வருட சிறைத் தண்டனை

லண்டனின் ஸ்ரெதம் பகுதில் வசிக்கும் அரவிந்தன் பாலகிருஷ்ணன் என்னும் 75 வயதுடைய நபர் இரு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் தனது சொந்த மகளை வீட்டில் அடைத்து வைத்திருந்த குற்றத்துக்காகவும் அவருக்கு 30...

சென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன?

சென்னையில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளப் பெருக்கு, திட்டமிடப்படாத வகையில் நடந்துள்ள நகரமயமாக்கலின் விளைவே என்று இந்தியாவின் அறிவியல் மற்றும் சுற்றுச்சுழலுக்கான மையம் கூறியுள்ளது. கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்துள்ள மழை நகரை முழுமையாகப்...

ஐ.எஸ். இலக்குகள் மீது தாக்குதல்கள் ஆரம்பம்.

சிரியாவிலுள்ள ஐ.எஸ் குழுவினரின் நிலைகளை இலக்கு வைத்து பிரித்தானியா தனது முதலாவது விமானத் தாக்குதலை நடத்தி உள்ளது. நேற்று அந் நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்குதல் தொடர்பாக 10 மணிநேர விவாதம் நடைபெற்றுள்ளது. பின்னர் இது தொடர்பான...

ஜப்பானில் தமிழறிஞர் காலமானார்.

ஜப்பானிய தமிழறிஞர் நொபுரு கரஷிமாவுடன் , இக்கட்டுரையின் ஆசிரியர் , சிகாகோ பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் டாக்டர் அண்ணாமலை நொபோரு கரஷிமா ஒரு வரலற்று அறிஞர். தமிழக வரலாற்றை வித்தியாசமான கோணத்தில் பார்த்து எழுதிய...