உலகச்செய்திகள்

சிரியா நபரை கொடூரமாக கொலை செய்த பிரிட்டிஷ் தீவிரவாதிகள்

பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த அல்கொய்தா தீவிரவாதிகள், சிரியாவை சேர்ந்த நபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்துள்ள காணொளி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சிரியாவில் நடைபெற்று வரும் போர்குற்றங்களுக்கு பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த அல்கொய்தா...

சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க 14 முறை கர்ப்பமடைந்த சீனப் பெண்: நீதித்துறையை ஏமாற்றி வந்தது அம்பலம்

சிறை தண்டனையில் இருந்து தப்பிப்பதற்காக பெண்மணி ஒருவர் கடந்த பத்து ஆண்டுகளில் 14 முறை கர்ப்பம் அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள க்ஸிங்ஜியாங் மாகாண தலைநகரான உரும்கி பகுதியை சேர்ந்த அந்தப்...

ஈழத்தமிழர்களும் சர்வதேச தொழிலாளர் தினம்;

ஆண்டுதோறும் மே மாதம் முதலாம் திகதி உலகமெங்கும் உழைக்கும் வர்க்கத்தின், தொழிலாளர்களின் தினமாக கொண்டாடப்படுகின்றது. இன, மத, மொழி, நாடு என்ற யாதொரு வேறுபாடுமின்றி உழைக்கும் வர்க்கத்தின் ஒன்றுபட்ட சக்தியை, ஒற்றுமையைப் பறைசாற்றும்...

பாக்.தீவிரவாதிகளுடன் தாவூத் இப்ராகிம் கூட்டு சதி நரேந்திரமோடியை கொல்லமனித வெடிகுண்டு தாக்குதலுக்கு திட்டம்பாதுகாப்பை அதிகரிக்க ஜனாதிபதிக்கு கோரிக்கை

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியின் உயிருக்கு தீவிரவாதிகள் குறி வைத்துள்ளனர்.கடந்த ஆண்டு பாட்னாவில், புத்த கயாவில் அவரை கொல்ல சதிசெய்து குண்டுவெடிப்புகள் நடந்தன. ஆனால் அதில் இருந்து அவர் தப்பித்து விட்டார். 3...

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டனர்

பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் நாட்டு உளவு அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. பாக்டிகா மாகாணத்தில் ஹக்கானி தீவிரவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் மற்றும் பிற வெளி நாட்டு போராளிகள்...

சர்வதேச நிதியத்தின் தலைவராக தமிழர் நியமிக்கப்படுவாரா

சர்வதேச நிதியத்தின் அடுத்த, நிர்வாக இயக்குனராகும் வாய்ப்பு, சிங்கப்பூரை சேர்ந்த தமிழர், தர்மன் சண்முகரத்தினத்திற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு சிதிலமடைந்த சர்வதேச நாடுகளின் பண பட்டுவாடா முறையை சீர்...

பிலிப்பைன்ஸ் கடலில் அத்துமீறும் சீனாவுக்கு ஒபாமா எச்சரிக்கை

பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளில் அத்துமீறலில் ஈடுபட்டால், அதை அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. எல்லை விவகாரங்களுக்கு ஆயுதங்களை பயன்படுத்தக் கூடாது,'' என, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, சீனாவுக்கு எச்சரிக்கை...

ரஷ்யா மீதான பொருளார தடைகளை தீவிரப்படுத்த ஜி-7 நாடுகள் தீர்மானம்

யுக்ரைன் விவகாரத்தின் எதிரொலியாக ரஷ்யா மீது புதிதாக கூடுதல் பொருளாதார தடைகளை விதிக்க ஜி-7 நாடுகளின் தலைவர்கள் நேற்று ஒப்புதல் அளித்துள்ளனர்.இருப்பினும் இதுவரை பொருளாதாரத் தடைகள் தொடர்பில் விபரங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. இருப்பினும் எதிர்வரும்...

தென் கொரிய கப்பல் விபத்து: அந்நாட்டு பிரதமர் இராஜினாமா

தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான...

பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அமெரிக்கா நிறுத்தம்

 பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா வழங்கி வரும் ராணுவத்துக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் அதிக அளவில் செயல்பட்டு வருவதால், அவர்களை ஒடுக்குவதற்காக, அமெரிக்கா, 2009ல், பாகிஸ்தானுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்க...