உலகச்செய்திகள்

தலைமை பொறுப்பை ஏற்ற இந்தியா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் 2021 மற்றும் 2022 ஆகிய 2 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இந்தியா செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில்...

வெள்ளத்தில் மிதக்கும் பிரேசில்

பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டிவரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல இடங்களில் வீடுகளை...

மோதலைத் தொடர்ந்து கொவிட் கட்டுப்பாடுகளில் தளர்வு

சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் திடீரென அதிகரித்தது. இதனால் நோய்த் தொற்று பரவாமல் இருக்க தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல நகரங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வீடுகளைவிட்டு பொதுமக்கள்...

எலான் மஸ்க்கின் புதிய அறிவிப்பு

மனித மூளைக்குள் சிப் ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை...

ஹைதியில் வீடுகளுக்கு தீ வைப்பு

கரீபியன் நாடான ஹைதியில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்கள் அவ்வப்போது அமைதியை குலைக்கும் வகையில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது....

தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது. அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை...

ஐஎஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டார்

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு ஹசன் அல்-ஹாஷிமி அல்-குராஷி, போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு இன்று அறிவித்துள்ளது. ஈராக்கைச் சேர்ந்த ஹாஷிமி, கடவுளின் எதிரிகளுடன் நடந்த போரில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பின் செய்தித்...

ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு சீனா எதிர்ப்பு

பெய்ஜிங், இந்தியா-அமெரிக்காவின் கூட்டு ராணுவ பயிற்சியின் 18வது பதிப்பு தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில், சீன எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் நடைபெற்று வருகிறது. பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் இரு படையினரும் இணைந்து...

ஆப்கான் குண்டுவெடிப்பில் 10 மாணவர்கள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள மதரசா பள்ளி ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 10 மாணவர்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சமங்கன் மாகாணத்தின் தலைநகரான அய்பக்கில் உள்ள அல் ஜிஹாத் மதரசா...

அல்சைமர் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு

அல்சைமர் நோய் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் நிலை காரணமாக மூளையின் செல்கள் அழிக்கப்படுகின்றன. எனவே, இந்நோய்க்கு ஏற்ற வகையில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வெற்றிகரமான முடிவுகள் கிடைத்து வருகின்றன. அல்சைமர் நோயினால்...