விளையாட்டுச் செய்திகள்

டோனிக்கு இவரைத்தான் ரொம்ப பிடிக்குமாம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் டோனிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். இதனை அவரே ஒருமுறை பேட்டியின் போது தெரிவித்துள்ளார், இந்நிலையில் தற்போது TNPL கிரிக்கெட் போட்டிக்காக அவர் அளித்துள்ள...

மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற வீராங்கனைகள் கௌரவிப்பு

  கிழக்கு மாகாண மட்ட மகளிர் உதைப்பந்தாட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்த மட்டக்களப்பு மாவட்ட மகளிர் உதைப்பந்தாட்ட அணி வீராங்கனைகளை கௌரவித்து சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் மட்டு மாவட்ட அபிவிருத்திக்குழு...

மகத்தான மைல்கல்லை எட்டும் இந்திய அணி

  இந்திய கிரிக்கெட் அணி தனது 500 வது டெஸ்ட் போட்டியை வெகு விமரிசையாக கொண்டாட பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்துள்ளது. இதில் கலந்து கொள்ள இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி...

TNPL: இறுதி போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

  தமிழ்நாடு T20 கிரிக்கெட் போட்டியில் கோவை அணியை வீழ்த்தி சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் தமிழகத்தில் முதல் முறையாக ஐ.பி.எல் பாணியில் விறுவிறுப்பாக...

சந்திமாலுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் அனுமதி

  இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில்...

பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!

  பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள்...

இப்படியும் ஒரு வீரர்

  இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மைக்கேல் சோப்ரா, இந்திய கால்பந்து அணியில் விளையாடுவதற்காக தனது குடியுரிமையை இழக்க தயார் என கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள பஞ்சாப்பை பூர்வீகமாக கொண்ட இவர், 1950 ஆம் ஆண்டில்...

11 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம் பிடித்த வீரர்!

  வங்கதேசம் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசம் சென்று இரண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இதில்...

டோனி வாழ்க்கையை மாற்றியமைத்த மறக்க முடியாத சம்பவம்! மனம் உருகிய டோனி!

  இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவராகவும், நட்சத்திர வீரராகவும் திகழ்ந்து வரும் டோனி, தன்னை ஆக்ரோஷமான கிரிக்கெட் வீரனாக, நல்ல மனிதனாக மாற்றிய சம்பவத்தை பகிர்ந்துள்ளார். நியூயார்க் நகரில் நடந்த ‘MS Dhoni: The...

பிரபல கிரிக்கெட் வீரர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது

  பிரபல வங்கதேச கிரிக்கெட் வீரர் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஷாகிப் அல் ஹசன் மற்றும் அவரது மனைவி அகமது ஷிஷிர் சென்ற...