விளையாட்டுச் செய்திகள்

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடக்கத்திலே இந்திய அணி திணறல்

இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது.3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனஇந்நிலையில் தொடரை நிர்ணயிக்கும்...

உலக தடகளத்தில் ஆதிக்கம்: மீண்டும் தங்கம் வென்றார் உசைன் போல்ட் (வீடியோ இணைப்பு)

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், 200 மீற்றர் ஓட்டத்திலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.சீன தலைநகர் பீஜிங்கில் 15வது உலக தடகள சாம்பியன்ஷிப்...

சங்கக்காராவின் இழப்பு.. சோகத்தில் இலங்கை அணி: சொல்கிறார் மேத்யூஸ்

சங்கக்காராவின் இடத்தை நிரப்புவது கடினமான ஒன்று என்று இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியுள்ளார்.சங்கக்காரா இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் தங்களது...

உசைன் போல்டை மண்ணை கவ்வ வைத்த கமெராமேன் (வீடியோ இணைப்பு)

உலகச் சாம்பியன்ஷிப் தடகள போட்டியின் போது உசைன்போல்டை கமெராமேன் ஒருவர் கீழே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உலகச் சாம்பியன்ஷிப் தடகளம் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான...

22 ஆண்டுகளாக தொடரும் சோகம்: இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா– இலங்கை அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் நாளை தொடங்குகிறது.கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.3 டெஸ்ட் போட்டி கொண்ட...

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் ஒருபோதும் சேரமாட்டேன்: கதறி அழுத நெய்மர்

மான்செஸ்டர் யுனைடெட் அணியில் தான் சேரப் போவதாக வெளியான தகவல் முற்றிலும் வதந்தி என்று பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களாக நெய்மர், 250 மில்லியன் யூரோவுக்கு மான்செஸ்டர் யுனைடெட்...

12 வயதில் மனைவி.. 54 வயதில் கூட கிரிக்கெட்: பிராட்மேன் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 107வது பிறந்த தினம் இன்று...கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம் பிடித்திருக்கும் பிராட்மேன், 1908ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் திகதி பிறந்தார்.20 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் இடம்பெற்றிருந்த...

பதக்கத்தை தூக்கி எறிந்த தந்தை.. காதலுக்கு தடைபோட்ட தாய்: யுவராஜின் சோகங்கள்

இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டாலும், தனக்கெனெ மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் யுவராஜ் சிங்.ஆரம்ப கால அதிரடியால் இந்திய அணியில் தனக்கென ஒரு நிலையான இடத்தை யுவராஜ் வைத்திருந்தார்2000ம் ஆண்டு ஒருநாள்...

சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது வழங்க இடைக்கால தடை! உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு கேல் ரத்னா விருது வழங்க கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்...

கங்குலியின் சாதனையை முறியடித்த டிவில்லியர்ஸ்

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.தென்ஆப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று...