விளையாட்டுச் செய்திகள்

பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கை நடத்தும் நியூசிலாந்து வீரர்!

நியூசிலாந்து அணியில் சகலதுறை வீரராக வலம் வந்த கிறிஸ் கெயின்ஸ், தற்போது பஸ் நிலையத்தை சுத்தம் செய்து வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.நியூசிலாந்து அணியின் சகலதுறை வீரர் கிறிஸ் கெயின்ஸ், 1989ல்...

பான்பசிபிக் ஓபன்: இவானோவிச் சாம்பியன்

டோக்கியோ : பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் அனா இவானோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் கரோலின் வோஸ்னியாக்கியுடன் (டென்மார்க்) நேற்று மோதிய இவானோவிச் 6-2...

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: கொல்கத்தா அணி 2-வது வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 7-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (இந்தியா), லாகூர் லயன்ஸ் (பாகிஸ்தான்) அணிகள் மோதின. முதலில் பேட் செய்த லாகூர் 7 விக்கெட்டுக்கு...

ஆசிய விளையாட்டு ஜோதி அணைந்தது

ஆசிய விளையாட்டு ஜோதி நேற்று இரவு 11.40 மணியளவில் திடீரென அணைந்தது. போட்டி நடைபெறும் 16 நாட்களும் தொடர்ந்து எரிய வேண்டிய இந்த சுடர் தொழில் நுட்ப கோளாறு காரணமாக அணைந்தது. உடனே...

பேட்மிண்டனில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம்

17-வது ஆசிய விளையாட்டில் நேற்று நடந்த பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி கால்இறுதியில் தாய்லாந்தை சந்தித்தது. இதன் ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனைகள் சாய்னா நேவால் 21-15, 17-21,...

டோக்கியோ ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா-காரா பிளாக் மீண்டும் சாம்பியன்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி பட்டம் வென்றது. நடப்பு சாம்பியனான சானியா மிர்சா(இந்தியா)- காரா பிளாக் (ஜிம்பாப்வே) ஜோடி, இன்று நடைபெற்ற...

டென்னிஸ் போட்டிக்கு முழுக்கு போட்டார், சீன வீராங்கனை லீ நா

சீன டென்னிசுக்கு மட்டுமின்றி ஆசிய டென்னிசுக்கே அடையாளமாக விளங்கி வந்தவர் லீ நா. 8 வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையில் ஏந்திய லீ நா கடினமான உழைப்பின் மூலம் ஆசிய வீராங்கனைகள் யாருமே...

சிகரம் நோக்கி நடந்த முரளிதரன்-என்னை நம்பி அணி இல்லை

  கிரிக்கெட் உலகில் வரலாறு படைத்த இலங்கை அணியின் சுழல்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் அணி என்னை நம்பி இருந்த காலம் மாறிவிட்டது எனக் கூறியிருந்தார்.ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் சுழல்பந்து ஜாம்பவான்...

யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஜப்பானை வீழ்த்தி குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன் பட்டம் வென்றார்

அமெரிக்காவில் நடைபெற்ற யு.எஸ்.ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் தன்னை எதிர்த்து ஆடிய ஜப்பான் வீரர் கீ நிஷிகோரியை 6-3,6-3,6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்திய குரோசியா வீரர் மெரின் கிளிக் சாம்பியன்...

பெண் தோழியை மணக்கிறார், நவரத்திலோவா

செக்கசுகோவக்கியாவில் பிறந்து அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் குடியேறி வசித்து வருபவர் முன்னாள் டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை மார்டினா நவரத்திலோவா. ஓரின சேர்க்கையாளரான (லெஸ்பியன்) நவரத்திலோவா, ஜூடி நெல்சன் என்ற பெண்ணுடன் 7 ஆண்டுகள்...