அசத்தலாக அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போன்! இவ்ளோ சிறப்பம்சங்களா? புகைப்படங்கள்

31

 

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 30 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகளவில் இந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வருகிறது. புதிய மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10-பிட் கலர் ஸ்கிரீன், HDR 10+, 144Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

6.7 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே, HDR10+ –

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 778G பிளஸ் 6nm பிராசஸர்

அட்ரினோ 642L GPU

8GB ரேம் – 128GB / 256GB மெமரி

ஆண்ட்ராய்டு 12 மற்றும் மை யு.எக்ஸ்.

அல்ட்ரா வைடு கேமரா, f/2.2, 2.5cm மேக்ரோ ஆப்ஷன் – 2MP டெப்த் கேமரா, f/2.4 – 32MP செல்ஃபி கேமரா,

f/2.25 – இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் – யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்,

டால்பி அட்மோஸ் – ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52) – 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

ப்ளூடூத் 5.2 – யு.எஸ்.பி. டைப் சி – 4020mAh பேட்டரி – 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்.

இத்துடன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், பக்கவாட்டில் கைரேகை சென்சார், மேட் ஃபினிஷ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் மீடியோர் கிரே, அரோரா கிரீன் மற்றும் சூப்பர்மூன் சில்வர் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 449.99 யூரோக்கள்.

SHARE