அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்- விஜய் தொலைக்காட்சி…

328

சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் விஜய் தொலைக்காட்சி தான். இதே விஜய் விருது விழாவில் தொகுப்பாளராக இருந்து, பின் அதே விருதை வாங்கும் அளவிற்கு அவர் வளர்ந்து விட்டார்.

ஆனால், நேற்று என்ன ஆனது என்று தெரியவில்லை, சில உண்மைகளை வெளிப்படையாக கூறி விட்டார். இவர் பேசுகையில் ‘இவர்கள் குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள்.

அடுத்த முறை வரும் போது புளி சோறு கட்டி கொண்டு வாருங்கள்’ என்று கூற அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தாலும், விஜய் குழுமத்தினரிடையே ஒரு வகை அமைதி நிலவியது.

SHARE