அஜித்தின் அடுத்த அதிரடி ஆந்திராவில்….

324

அஜித்தின் மார்க்கெட் தற்போது தமிழகம் தாண்டி வெளி மாநிலங்களிலும் நல்ல நிலையில் உள்ளது. சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படம் கேரளா மற்றும் கர்நாடகாவில் பலத்த வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பு விரைவில் ஆந்திராவில் 300 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் இன்று முதல் ஆந்திர திரையரங்குகளில் ஒளிப்பரப்ப படும் என கூறப்படுகிறது.

SHARE