அஜித்தின் ஆக்‌ஷனை பார்த்த அசந்து போன நடிகர்

403

அஜித்துடன் சில நிமிடம் பழகினாலே அவர் புகழ் பாட ஆரம்பித்து விடுவார்கள். இதில் அவருடன் இணைந்து நடித்தால் கூறவா வேண்டும்.

தல-56 படத்தில் வில்லனாக நடிப்பவர் கபீர் சிங். இவர் இப்படத்தை பற்றிய தகவல்களை தினமும் தன் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் அஜித்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த இவர், தல ஸ்டண்ட் செய்வதை பார்த்து அசந்து விட்டதாக கூறியுள்ளார்.

SHARE