அஜித்திற்கு வாழ்த்துக்களை குவித்த திரைப்பிரபலங்கள்

343

அஜித் பிறந்தநாளான இன்று ரசிகர்கள் தமிழகம் முழுவதும் தங்கள் வாழ்த்துக்களை இவருக்கு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பல திரைப்பிரபலங்களும் நள்ளிரவிலிருந்தே வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இதில் குஷ்பு, பியா, சிம்பு, தனுஷ், விஜய் சந்தர், வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, மோகன்ராம், வித்யூ லேகா என பல திரை நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இது மட்டுமின்றி டுவிட்டரில் என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

SHARE