அஜித்துடன் மீண்டும் இணையும் பிரபல நடிகை?

296

தல-56 படத்தில் அஜித்தின் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. பிந்து மாதவியில் ஆரம்பித்து, நித்யா மேனன், ஸ்ரீ திவ்யா வர கேட்டு, அவர்கள் ஜோடி என்றால் ஓகே, தங்கச்சி என்றால் முடியாது என கூறி விட்டார்கள்.

தற்போது வந்த தகவலின் படி என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தில் நடிக்கும் போது இவரின் நடிப்பு திறமை அஜித்திற்கு மிகவும் பிடித்து போனதாம்.

இதனால், தல-56 படத்தில் பெரும்பாலும் தங்கச்சி கதாபாத்திரத்திற்கு இவரை கமிட் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE